tag:blogger.com,1999:blog-1844670414816171413.post3618043664798167141..comments2020-03-07T14:33:57.827+05:30Comments on மாயன் பார்வை: என்ன தான்யா வேணும் உங்களுக்கு?மாயன்http://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1844670414816171413.post-46290890105013737412007-06-12T15:10:00.000+05:302007-06-12T15:10:00.000+05:30Maayan, either you pull these commentators up, or ...Maayan, either you pull these commentators up, or you, please, come down to their/our level.
Money alone cannot eradicate caste consciousness ... it is 'education + money + cultured mind' that would enhance society.
So long as society supports 'do not learn Hindhi/Sinhala' the Tamil Society has no 'vimosanam' at all . . . for it signifies a 'closed mind'.benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-4882584388907317842007-06-11T13:24:00.000+05:302007-06-11T13:24:00.000+05:30உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் விடாது...உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் விடாது கருப்பு... நியாயமான உங்கள் கோபங்களை நான் குறை கூற வரவில்லை... அடக்குமுறை எங்கே எந்த ரூபத்தில் இருந்தாலும் சாட வேண்டியது தான்... சாடும் முறைகளும்.. சாடுதல் அளிக்கும் பயன்களும் குறித்த தொலைநோக்கு வேண்டும் என்று மட்டுமே சொல்ல வருகிறேன்...

தங்கள் வருகைக்கு நன்றி...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-8001481595417740202007-06-11T13:10:00.000+05:302007-06-11T13:10:00.000+05:30மாயன் அவர்களே,நீங்கள் நல்லவரா கெட்டவரா? தொடர்ந்து ...மாயன் அவர்களே,

நீங்கள் நல்லவரா கெட்டவரா? தொடர்ந்து பதிவுகள் எழுதுங்கள்.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-16177249259484832502007-06-11T12:01:00.000+05:302007-06-11T12:01:00.000+05:30ஏன் இந்த சாதி கொடுமைகளை பெரியார் வழி வந்த கட்சிகள்...ஏன் இந்த சாதி கொடுமைகளை பெரியார் வழி வந்த கட்சிகள் நடத்தும் ஆட்சிகளில் கூட முழுதாக ஒழிக்க முடியவில்லை?
ஏனெனில் நாம் இதை சமூக பிரச்சினையாக பார்க்குமிடத்து அவர்கள்(அரசியல்வாதிகள்) இதை அரசியல் பிரச்சினையாக பார்க்கிறார்கள்... யார் அடிப்பட்டாலும் அவர்களுக்கு லாபம் தான்...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-4210551421155457422007-06-11T11:56:00.000+05:302007-06-11T11:56:00.000+05:3025 வருட ஆட்சியில் திராவிட ஆட்சியாளர்களால் சாதிக்க ...25 வருட ஆட்சியில் திராவிட ஆட்சியாளர்களால் சாதிக்க முடியாததை இங்கே சண்டை பிடித்து நம்மால் சாதித்து விட முடியும் என்றால் இந்த சண்டைகள் வரவேற்கபடட்டும்...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-12871041186500738712007-06-11T11:54:00.000+05:302007-06-11T11:54:00.000+05:30//இந்த பதிவு பாப்பானுக்கும் சேர்த்துதானே? //தேவை இ...//இந்த பதிவு பாப்பானுக்கும் சேர்த்துதானே? //

தேவை இல்லாத பிரிவினைவாதம் பேசும் அனைவருக்கும் தான்...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-10138001915457068132007-06-11T09:16:00.000+05:302007-06-11T09:16:00.000+05:30இந்த பதிவு பாப்பானுக்கும் சேர்த்துதானே?இந்த பதிவு பாப்பானுக்கும் சேர்த்துதானே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-51422556561210656312007-06-11T09:13:00.000+05:302007-06-11T09:13:00.000+05:30//சகோதரரே அவங்கன்னா யாரு?நாமன்னா யாரு? //அது உங்கள...//சகோதரரே அவங்கன்னா யாரு?நாமன்னா யாரு? //

அது உங்களை நீங்க என்னவா நினைச்சுட்டு படிக்கிறீங்களோ அதுக்கேத்த மாதிரி மாறும்...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-69679850796390855502007-06-11T09:03:00.000+05:302007-06-11T09:03:00.000+05:30//அவங்க பண்ணாலும் தப்பு தான் நாம பண்ணாலும் தப்பு த...//அவங்க பண்ணாலும் தப்பு தான் நாம பண்ணாலும் தப்பு தான்... ஆகவே சகோதரர்களே//

சகோதரரே அவங்கன்னா யாரு?நாமன்னா யாரு?Anonymousnoreply@blogger.com