tag:blogger.com,1999:blog-1844670414816171413.post4091015643940307538..comments2020-03-07T14:33:57.827+05:30Comments on மாயன் பார்வை: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தரும் ஊழல்வாதிகள்மாயன்http://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1844670414816171413.post-55265290404119642472011-11-23T02:07:53.952+05:302011-11-23T02:07:53.952+05:30மாயன்,
நன்றி, உங்களைப்போலவே இன்னொரு மாயனும் பதிவி...மாயன்,

நன்றி, உங்களைப்போலவே இன்னொரு மாயனும் பதிவில் இருக்கார்ப்போல, அவர்ப்பதிவில் போய் நான் பின்னூட்டம் இட்டால் வருவதே இல்லை :-))

சரி புரோபைல் மூலம் வந்து பார்ப்போமே என்று வந்தேன்!

அப்புறம், அன்னா ஹாசாரே,(அவரே ஒரு டுபாக்கூர்) இங்கே நிலவும் ஊழல் பற்றி எல்லாம் பொதுவாக மக்கள் தான் காரணம் னு சொல்லலாம், ஆனால் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் சிக்கி சின்னா பின்னம் ஆவோம், அனுபவத்தில் சொல்றேன்.

போராடனும் சொல்வீங்க , எவ்வளவூ நேரம் உயிர் போக 1/2 மணி நேரம் தான் இருக்கு , போய் போராடி வருவிங்களா, போர உயிர லஞ்சம் கொடுத்து காப்பாத்துவிங்களா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com