tag:blogger.com,1999:blog-1844670414816171413.post4907109055474751944..comments2020-03-07T14:33:57.827+05:30Comments on மாயன் பார்வை: உலகத்துக்கு பால் ஊத்திடாதீங்க...மாயன்http://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1844670414816171413.post-64634467911665437232008-07-20T22:31:00.000+05:302008-07-20T22:31:00.000+05:30நான் சொல்வது எல்லாம் உண்மை... உண்மையன்றி வேறில்லைச...நான் சொல்வது எல்லாம் உண்மை... உண்மையன்றி வேறில்லை

சஞ்சய்.. ராமலக்ஷ்மி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-65405857507608881522008-07-20T14:19:00.000+05:302008-07-20T14:19:00.000+05:30"இனி எல்லாம் பயமே" என சஞ்சய் அனுப்பினார்.//சைனாவில..."இனி எல்லாம் பயமே" என சஞ்சய் அனுப்பினார்.

//சைனாவில இருந்து ஒருத்தன் சொல்றான்... இப்படியே போனா இன்னும் 30 வருசத்துல உலக வரைபடத்துல இருந்து சென்னை, மும்பை, லண்டன், நியூயார்க் நகரம் எல்லாம் காணாம போய்டுமாம்….

அமெரிக்கால இருந்து இன்னொருத்தன் சொல்றான் பனிமலை எல்லாம் உருகுதாம்... 2080-ல உலகத்தோட கடல் மட்டம் 23 அடி ஜாஸ்தி ஆயிடுமாம்... //

எவ்ளோ பயம்னு காட்டிருக்கீங்க!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-44380926498836940322007-10-13T02:46:00.000+05:302007-10-13T02:46:00.000+05:30பரஞ்சோதி, இளா..நன்றி...பரஞ்சோதி, இளா..

நன்றி...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-6638593434247592882007-10-13T02:26:00.000+05:302007-10-13T02:26:00.000+05:30மாயன்,வ.வா.ச'வின் முதாலாமாண்டு நிறைவுக்காக கொத்தனா...மாயன்,
வ.வா.ச'வின் முதாலாமாண்டு நிறைவுக்காக கொத்தனார் எழுதிய பதிவும்ம் ,.வ.வ.ச'வின் பதிவும். நல்லதை எத்தனை முறை வேணுமின்னாலும் சொல்லலாங்களே.

http://wikipasanga.blogspot.com/2007/04/global-warming.html

http://vavaasangam.blogspot.com/2007/04/1.htmlILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-28099402970745832822007-10-13T02:07:00.000+05:302007-10-13T02:07:00.000+05:30நல்ல விடயம் ஆனால் பால் ஊத்தீட்டாங்க போல தான் இருக்...நல்ல விடயம் ஆனால் பால் ஊத்தீட்டாங்க போல தான் இருக்கு..யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-26975262725812554882007-08-14T12:37:00.000+05:302007-08-14T12:37:00.000+05:30அருமையான பதிவு.பாராட்டுகிறேன்.உங்களுடைய பதிவை எங்க...அருமையான பதிவு.

பாராட்டுகிறேன்.

உங்களுடைய பதிவை எங்கள் முத்தமிழ்மன்றத்தில் பதிய அனுமதி கேட்கிறேன்.

அப்புறம் வாய்ப்பு கிடைத்தால் இந்த டாகுமெண்டரி படம் பாருங்க.

http://en.wikipedia.org/wiki/An_Inconvenient_Truth

சமீபத்தில் தான் பார்த்தேன். என் நண்பர்களையும் பார்க்க சொல்லி வருகிறேன்.

நன்றி

அன்புடன்
பரஞ்சோதி
paransothi@gmail.com
www.muthamilmantram.comபரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-34635011453792422072007-06-08T08:39:00.000+05:302007-06-08T08:39:00.000+05:30PRINCENRSAMA,சிவபாலன்,skumar...மிருகமாய் திரிந்த ம...PRINCENRSAMA,
சிவபாலன்,
skumar...

மிருகமாய் திரிந்த மனிதனுக்கு உணவு, உறைவிடம் இதெல்லாம் சரியா அமைஞ்ச பின்னாடி தான்... பண்பாடு,நாகரீகம் எல்லாம் வளர்ந்து, கலை, அரசியல், மொழி எல்லாம் வந்துது... நாம அரசியல், மொழி, கலைன்னு பின்னாடி வந்த விஷயங்களை பிடிச்சிட்டு இயற்கைய மறந்துட்டோம்... அதான் சின்னதா ஒரு பதிவு... பின்னூட்டம் போட்டவங்க, போடாதவங்க எல்லாருக்கும் நன்றி...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-43223751983340924272007-06-08T05:43:00.000+05:302007-06-08T05:43:00.000+05:30//(அடப்போங்கப்பா...இதை எங்க ஊர் மேதா பட்கர் சொல்லி...//
(அடப்போங்கப்பா...இதை எங்க ஊர் மேதா பட்கர் சொல்லியே எங்களுக்கு புரியலை... கிளம்பிட்டாங்க.. பேர் தெரியாத ஊர்ல இருந்து)

நம்ம ஊர்க்காரங்க சொல்லி நாம என்னைக்கு கேட்டு இருக்கோம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-77855330114078389102007-06-07T22:15:00.000+05:302007-06-07T22:15:00.000+05:30Good Post!Good Post!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-84663198847215974322007-06-07T22:06:00.000+05:302007-06-07T22:06:00.000+05:30நல்ல பதிவு! சுற்றுச் சூழல் குறித்து எந்த விழிப்புண...நல்ல பதிவு! சுற்றுச் சூழல் குறித்து எந்த விழிப்புணர்வும் இன்றி இருக்கும் நம் மக்களுக்கு நினைவூட்டவேண்டிய செய்திகள்!PRINCENRSAMAhttps://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com