tag:blogger.com,1999:blog-1844670414816171413.post638588542056209957..comments2020-03-07T14:33:57.827+05:30Comments on மாயன் பார்வை: சே குவேரா - ஏகாதிபத்தியத்தின் எமன்மாயன்http://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1844670414816171413.post-38249677143276250812007-06-17T00:54:00.000+05:302007-06-17T00:54:00.000+05:30இல்லை.. விக்கிபீடியா மற்றும் வலைத்தளங்களின் உதவியோ...இல்லை.. விக்கிபீடியா மற்றும் வலைத்தளங்களின் உதவியோடு நானே உருவாக்கும் கட்டுரை இது...

கருப்பு வெள்ளையோ... கலரோ ... என்ன கம்பீரம் பாருங்க... இதை பார்த்தப்புறம் நம்ம சினிமா ஹீரோங்க படத்துல கையை உயர்த்தி கம்யூனிசம் பேசும் போது பத்திக்கிட்டு வருது...

அவர் வரலாற்றை முழுவதுமா சொல்ல முடியும்னு தோணலை.. முக்கியமானதை மட்டும் சொல்லலாம்னு ஒரு ஆசை..பதிவர்கள் எதை எதை பற்றியோ படிகிறாங்க.. தெரிஞ்சிக்கறாங்க.. சே-வை பற்றியும் தெரிஞ்சக்கட்டுமேன்னு பதிவு பண்றேன்...தாய்மொழில படிச்சாலே ஒரு கிக் தானே...

பாராட்டுக்கு நன்றி ஐயா...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-3552847211501793482007-06-17T00:45:00.000+05:302007-06-17T00:45:00.000+05:30மாயன்,சில வருடங்களுக்கு முன் குமுதம் தீராநதியில்(அ...மாயன்,

சில வருடங்களுக்கு முன் குமுதம் தீராநதியில்(அல்லது உயிர்மையா) வந்த சேகுவேரா கட்டுரைத்தானே இது!

எப்படி இருப்பினும் நல்லப்பதிவு! சே வின் வண்ணப்படம் இருந்தால் போடவும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com