tag:blogger.com,1999:blog-1844670414816171413.post8658857857207570993..comments2020-03-07T14:33:57.827+05:30Comments on மாயன் பார்வை: சஞ்சய்தத்தின் தண்டனைமாயன்http://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1844670414816171413.post-51720036536027834792007-08-04T14:23:00.000+05:302007-08-04T14:23:00.000+05:30அட அவங்க அப்படி தான் பேசுவாங்க.. ஏன்னா எல்லா இந்தி...அட அவங்க அப்படி தான் பேசுவாங்க.. ஏன்னா எல்லா இந்தி நடிகர்களுக்கும் மும்பை மாஃபியாவோட லிங்க் இருக்கு இது ஊரரிஞ்ச ரகசியம்.. அமெரிக்கா தாவூத்தை பத்தி பாகிஸ்தான்ல விசாரிக்கறத்துக்கு பதிலா இவங்க கிட்ட விசாரிச்சா ஈசியா அவனை பிடிச்சுடலாம்..மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-35279186565252873942007-08-04T14:18:00.000+05:302007-08-04T14:18:00.000+05:30மாயன், சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் , மீடியாவை வ...மாயன்,

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் , மீடியாவை விடுங்கள் , காற்றுள்ளபோதே தூற்றும் வணிககூட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சர் சஞ்சய்க்கு நாம் எல்லாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளாரே என்னவென்று சொல்ல அதை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-25943559929229571022007-08-03T23:18:00.000+05:302007-08-03T23:18:00.000+05:30---6 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமாம்..---சினிமாவில...---6 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமாம்..---

சினிமாவில் ரஜினி (சிவாஜி) சொன்னால் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவதில்லையா...

'காலில் செருப்பில்லாம நடந்திருக்கேன்...
பஸ்ஸில போயிருக்கேன்'

;))Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-17107842655959119422007-08-03T22:59:00.000+05:302007-08-03T22:59:00.000+05:30இவனுக்கெல்லாம் மரண தண்டனையே தகும்.இவனுக்கெல்லாம் மரண தண்டனையே தகும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-37403768131216022052007-08-03T22:33:00.000+05:302007-08-03T22:33:00.000+05:30//சஞ்சய் ஏதோ ஒன்றுமே தெரியாத பாப்பா போல சித்தரிக்க...//சஞ்சய் ஏதோ ஒன்றுமே தெரியாத பாப்பா போல சித்தரிக்கப்படுவது ரொம்ப கொடுமை. //

மிகவும் சரி..மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1844670414816171413.post-89448903715084423202007-08-03T22:17:00.000+05:302007-08-03T22:17:00.000+05:30அந்த குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களின் உறவினர்க...அந்த குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களின் உறவினர்களிடம் பேட்டி காணுமா இந்த ஊடகங்கள்? அப்போதுதான் தெரியும் அது எப்படிப்பட்ட சோகம் என்பதும், சஞ்சய் செய்தது எப்படிப்பட்ட குற்றம் என்பதும்.. அதை விட்டுவிட்டு, சஞ்சய் ஏதோ ஒன்றுமே தெரியாத பாப்பா போல சித்தரிக்கப்படுவது ரொம்ப கொடுமை.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.com