உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

அதிக பின்னூட்டங்களை பெற எளிய வழிகள்..

அதிக பின்னூட்டங்களை பெற எளிய வழிகள்..

எந்த மாதிரி வலைப்பதிவானாலும் அதிக பின்னூட்டங்கள் பெற வழி...............

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

எனக்கு தெரியவில்லை... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...

ப்ளீஸ்...

13 மறுமொழிகள்:

இராமநாதன் சொன்னது…

இலவசக்கொத்தனாரின் path breaking பதிவான 'போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்' பார்க்கவும்!

நிறைய வழிகள் கிடைக்கும்! :)))

மாயன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாயன் சொன்னது…

////இலவசக்கொத்தனாரின் path breaking பதிவான 'போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்' பார்க்கவும்!

நிறைய வழிகள் கிடைக்கும்! :))) ////

அய்யோ நீங்க வேற.. என்ன பண்ணாலும் பின்னூட்டமே கிடைக்க மாட்டேங்குதேன்னு ஆதங்கத்தில சும்மா காமெடி பண்ணேங்க...

மின்னுது மின்னல் சொன்னது…

கும்மி கோஷ்டியில் சேரவும்

அபி அப்பா
அய்யானார்
கண்மணி
மைபிரண்டு
குட்டிபிசாசு
அப்புறம் நான்

ஹிஹி

கண்மணி சொன்னது…

மின்னல் சொன்னதை வழி மொழிகிறேன்.
பின்னூட்டம் என்பது மொய் போல.நீங்க வச்சா நாங்க வைப்போம்.
கும்மி கோஷ்டி ஒன்னப் புடிங்க.

dondu(#11168674346665545885) சொன்னது…

//எந்த மாதிரி வலைப்பதிவானாலும் அதிக பின்னூட்டங்கள் பெற வழி...............
எனக்கு தெரியவில்லை... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...
ப்ளீஸ்...//

எனக்கும் தெரியவில்லை. மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

இதுக்குப் பெயர்தான் "போட்டு வாங்குவது" (பார்த்திபன் ஸ்டைலில் படித்துக்கொள்ளவும்)

Socrates சொன்னது…

எழுதுகிற விசயங்களை உருப்படியாய் எழுதுங்கள். கும்மி அடிக்கிற கோஷ்டியில் எல்லாம் சேராதீர்கள்.

இப்படித்தான் ஆள் பிடிக்கிறார்கள். ஜாக்கிரதை.

மாயன் சொன்னது…

///கும்மி கோஷ்டியில் சேரவும்

அபி அப்பா
அய்யானார்
கண்மணி
மைபிரண்டு
குட்டிபிசாசு
அப்புறம் நான்

ஹிஹி ////

////
மின்னல் சொன்னதை வழி மொழிகிறேன்.
பின்னூட்டம் என்பது மொய் போல.நீங்க வச்சா நாங்க வைப்போம்.
கும்மி கோஷ்டி ஒன்னப் புடிங்க.///

படிக்கறேன் மேடம்.. உங்க பதிவு எல்லாம் கொஞ்சம் பார்த்தேன்... கண்டிப்பா பின்னூட்டம் போடறேன்.

மாயன் சொன்னது…

///எனக்கும் தெரியவில்லை. மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்///

சார், உங்கள் பின்னூட்டதுக்கு நன்றி...

மாயன் சொன்னது…

///எழுதுகிற விசயங்களை உருப்படியாய் எழுதுங்கள். கும்மி அடிக்கிற கோஷ்டியில் எல்லாம் சேராதீர்கள்.

இப்படித்தான் ஆள் பிடிக்கிறார்கள். ஜாக்கிரதை. ///

பின்னூட்டத்துக்கு நன்றி... கண்டிப்பா உருப்படியா எழுத முயற்சி பண்றேன்.. உங்க கவிதை படிச்சேன்... நல்லா இருக்கு...

பெயரில்லா சொன்னது…

நான் ஒரு வழி சொல்லுறன். மற்றவர்களுடைய பதிவை எப்போதும் பாராட்டி(பாக்காட்டி) சுயமா உங்க கருத்தை மட்டும் பின்னூட்டம் இட்டுப்பாருங்க.

டிஸ்கி -
பின்னூட்ட மழையிலயும் ரொம்பவே நனைஞ்சா கண்ணு கெட்டுப்போயிடாது?

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..