முதன் முதலில் 1936-ல் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்ற இந்த சொல் தான் ஆங்கில சொற்களில் நீளமான சொல் ..
எரிமலை பகுதிகளில் காணப்படும் மிக சன்னமான சிலிக்கா மணற்துகளை சுவாசிப்பதினால் ஏற்படும் ஒரு வகை நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயை குறிப்பிடும் சொல் தான் இந்த சொல்...
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis
45 எழுத்துக்களை உள்ளடக்கிய இந்த சொல் எல்லா அகராதிகளிலும் இடம் பிடித்துள்ளது.
எல்லாம் சரி தான்.. இந்த சொல்லை எப்படி உச்சரிப்பது?
நிமோனோ-அல்ட்ரா-மைக்ரோஸ்கோபிக்-சிலிகோ-வோல்கனோ-கோனியாஸிஸ்.....
(உனக்கு வந்திருக்கிறது இன்ன வியாதின்னு நோயாளிக்கு விளக்கி சொல்றதுக்குள்ள டாக்டர் அம்பேல் ஆயிடுவாரு...)
(வியாதி பேரை சொல்லி எப்படியா லீவ் போடறது?... எப்படி மெடிக்லைம் கிளெயிம் பண்றது....?)
ஆமா தமிழ்ல நீளமான வார்த்தை எதுன்னு யாருக்காவது தெரியுமா?
we also have another word
பதிலளிநீக்குthat is
floccipoccinihiliphiliphication--means rendered as useless,
(please check for correct spelling)
Regards
Raghs
There may be numerous medical words - finding words in common usage is difficult.
பதிலளிநீக்குI know this word: anti-dis-establishment-arian-ism.
Saw it in some tv program.
cheers.
தகவலுக்கும், விஜயத்துக்கும் நன்றிகள்...
பதிலளிநீக்குis it not supercalifragilisticespialidotious? i think this is the longest english word. there is a song in Mary Poppins with this word...rather starting with this word.
பதிலளிநீக்குhttp://en.wikipedia.org/wiki/Longest_word_in_English
பதிலளிநீக்குhttp://www.askoxford.com/asktheexperts/faq/aboutwords/longestword
http://www.fun-with-words.com/word_longest.html
for the correct URL of the second entry in the previous comment, pls copy and paste the following as a single URL
பதிலளிநீக்குhttp://www.askoxford.com/asktheexp
erts/faq/aboutwords/longestword?
view=uk
நன்றி...ராகவன், அனானி
பதிலளிநீக்கு