எளிய, நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்...
பணம் தேவையா, இல்லையா என்ற சித்தாந்த வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருக்கட்டும்...
தேவைக்கு ஏற்ற பணத்தை சம்பாதிக்க என்ன எளிமையான வழிமுறைகள் உள்ளன என்பதை பற்றி நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.(சம்பளத்தை விடுங்கள்.. அது வருவதும் தெரிவதில்லை.. போவதும் தெரிவதில்லை..)
எளிமையான முறை என்றால் என்ன?
1)குறைந்த முதலீடு.
2)புத்திசாலித்தனமான உழைப்பு.
3)நேர்மையான வழிமுறை.
4)குறைந்த நேரச்செலவு.
5)நம் அறிவிற்கும், வாழ்வியல், சமூகவியல் முறைக்கும் ஒத்து வரக்கூடிய முறை.
முதலில் சில விஷயங்களை தெளிவுப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.
நான் எந்த முறையையும், தொழிலையும் சிறந்தது என்று கூற வரவில்லை. இது எந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங்கான முயற்சியும் இல்லை.
உலகத்தில் நடைமுறையில் உள்ள எளிமையான பணம் பண்ணும் முறைகளை நாம் பகிர்ந்து கொள்ளவே இந்த தலைப்பு.
இந்தியர்களாகிய நாம் நிறைய நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறோம் என்று படுகிறது. அதற்காகவே இந்த தலைப்பு. தலைப்பு உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் ஒரு வரி கருத்தை எழுதிப் போடுங்களேன்.
Hida
பதிலளிநீக்குSite romba nalla irukku....nalla design panniruka...mukyama introduction unna pathi supera irukku....idhu mari neraya website create panna en wishes....
All the best da
With Luv
Deepa
பணம் பண்ணலாம் வாங்க...என்று சொல்லிவிட்டு எந்த வழிமுறையையும் கூறாமல் எங்களிடமே கேட்டால் எப்படி ?
பதிலளிநீக்குஆவலுடன் வந்து பார்த்து விட்டு ஏமாற்றம்தாம் மிச்சம்.