உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஒலியும், புலியும்

கீழ்கண்ட படத்துக்கு வசனம் தேவை இல்லை...


முடிஞ்சா விஷயம் என்னன்னு நீங்களே கண்டுபிடிச்சு சிரிச்சுக்குங்க...

4 மறுமொழிகள்:

ஜெகதீசன் சொன்னது…

புளி?

singainathan சொன்னது…

:)
அது ஒன்னும் இல்ல இது புளி வண்டி . அதான்

அன்புடன்
சிங்கை நாதன்

மாயன் சொன்னது…

ஜெகதீசன்,

நீங்கள் நினைத்தது சரிதான்

படிக்கும் போதே எனக்கு சிரிப்பு தாங்கவில்லை... இந்த அழகில் ஒரு வீர வசனம் தேவையா?

Suresh சொன்னது…

Pulli Rajanu elutha vanthu athu Puli ayechu :)

Cheers,
Suri

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..