உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

முந்தாநாள் பிரேமானந்தா, நேற்று பெரியவாள், இன்று நித்தியானந்தா, நாளை யாரோ?
அவனுங்களும் திருந்த மாட்டானுங்க...
நீங்களும் திருந்த மாட்டீங்க...

எப்படியோ நாசமா போங்கடா டேய்...

3 மறுமொழிகள்:

Rizhi சொன்னது…

அப்படி போடு அருவாள

jaisara2k4 சொன்னது…

Neenga eppa thirunthu veenga!!!

மாயன் சொன்னது…

Hi jaisara2k4

தலை நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலையே..

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..