உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

எனது சிறு முயற்சி...

ஒரு சிறு முயற்சி...


சிறுகதை, நாவல் இரண்டிலும் சேர்க்க முடியாத படிக்கு ஒரு நீளம் கொண்ட எனது சிறுகதை(?) சிலவற்றை தொடராக தர எண்ணியுள்ளேன்...


பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ எதுவாக இருப்பினும் வலைஞர்கள் ஒரு வரி எழுதினால் மகிழ்ச்சி அடைவேன்...


முதல் கதையின் முதல் பகுதியை அடுத்த வாரம் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்..


தாள்களில் எழுதி வைத்திருப்பவற்றை தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப இந்த மாதிரி தொடராக தரும் முறை எனக்கு சுலபம் என்பதால் கூட நான் இதை தேர்வு செய்திருக்கலாம்...இந்த மாதிரி தருணத்தில், இணையம் இந்த அளவு முன்னேறி நான் நினைத்ததை எழுதும் அளவிற்கு வாய்ப்பை உண்டாக்கி தந்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்....(Charles Babbage முதல் இன்றைய கடைநிலை வலை நிரலமைப்பாளர்-வன்பொருள் பொறுப்பாளர் வரை)


முதல் கதையின் தலைப்பு


ஒரு காஷ்மீரத்து காதல்
1 மறுமொழிகள்:

cheena (சீனா) சொன்னது…

நண்பரே !! காசுமீரத்துக் காதலை சீக்கிரமே எதிர் பார்க்கிறேன். வாழ்த்துகள்

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..