உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஆவியின் அருளால் கிடைத்த ஜனாதிபதி பதவி

"நான் சமீபத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகத்தின் தலைவர் தாதாஜியை சந்தித்து பேசிய போது, எனக்கு ஒரு இனிய அனுபவம் கிடைத்தது. தாதாஜியின் உடலில் பாபா ஆவி வந்து அவர் மூலம் பாபா எனக்கு அருள்வாக்கு சொன்னார்.. நான் அதிருஷ்டசாலி என்றும், மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்திருப்பதாகவும் கூறினார்..."

மேற்கண்டவாறு கூறியது வேறு யாரும் அல்ல....

குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் திருமதி பிரதீபா பட்டீல்.

-நன்றி:தினத்தந்தி செய்தி

இப்படியே போனால் இந்தியாவை வருங்காலத்தில் காப்பாற்ற போவது யார் என்று அந்த ஆவி சொல்லுமா?

2 மறுமொழிகள்:

கார்த்திக் பிரபு சொன்னது…

hi read ur scraps and comuntiy in orkut..can u pls send me some e books pls ..me too a tamil bloger ..have a look at my blog

expecting a mail from u

மாயன் சொன்னது…

கார்த்திக்

வருகைக்கு நன்றி...

அநேக புத்தகங்கள் எளிதாக வலையுலகில் கிடைப்பதால் யாருக்கும் இ-புத்தகம் அனுப்புவதில்லை...
தங்களுக்கு என்ன புத்தகம் வேண்டும் என்று கேட்டால் அது என்னிடம் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அனுப்பி வைக்கிறேன்.

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..