உலகப் பொதுமறை
உலகப் பொதுமறை
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!
புதன், ஜூன் 13, 2007
ஜாதி, மத பேதம் பேசும் அனைவருக்கும்....
கலை, இலக்கியம் போன்றவைகள், யார் படைத்தார்கள்,யார் எடுத்தார்கள், யார் நடித்தார்கள், அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பார்க்க வேண்டிய விஷயம்.
அவை பெரும்பாலும் அவை பறைசாற்றும் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும் என்றாலும், பிற பண்பாட்டை சேர்ந்தவர்களும் அதை ரசிக்கும் படி செய்வது அவற்றின் சிறப்பு. இதற்கு உலக அளவில் வெற்றி பெறும், பரபரப்பாக பேசப்படும் எவ்வளவோ திரைப்படங்களும், கதைகளும், காவியங்களும்,அவற்றின் வழியாக ஆழ்ந்த கருத்துக்களை குறிப்பால் உணர்த்தும் படைப்பாளிகளுமே சாட்சி....
அந்த காலத்து M.R. ராதா முதல் இன்றைய மணிரத்னம் வரை இயக்குனர்களை, அருமையான படைபாளிகளை, அவர் பிறந்த சமூகத்தின் பெயரை சொல்லி சொந்தம் கொண்டாடுவதோ, அல்லது வெறுத்து ஒதுக்குவதோ அறிவீனம் ஆகும்....
தயவு செய்து உங்கள் ஜாதி பிரச்சினைகளை அரசியலோடும், தரங்கெட்ட சிலர் படைப்பாளிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு அலைகிறார்கள் அவர்களோடும் நிறுத்தி கொள்ளுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என் கருத்துகளை வெளியிட எனக்காக நானே
பதிலளிநீக்குஅப்ப எங்க கருத்தை சொல்லலாமா? கூடாதா? :-)))))
//தரங்கெட்ட சிலர் படைப்பாளிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்//
பதிலளிநீக்குமாயன் அய்யா,
நீங்க யாரை இடிக்கறீங்கன்னு புரியுது;வெளியே மிதக்கும் அய்யாவையும்,எங்க புரட்சிகர கட்சி தலைவர் அசுரன் அய்யாவையும்ம் தானே இப்படி சொல்றீங்க.
டோண்டு அவர்களின் சில அறிவுரைகள்:
பதிலளிநீக்கு* தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.
* உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.
* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.
* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.
கூறினால் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவண்,
ஜி.ரமேஷ்குமார் எம்சிஏ,
மென்பொருள் பிரிவு,
போலியார் தலைமைக் கழகம்,
23ஏ,சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.
Tel: +46 8 411 11 30
Fax: +46 8 411 11 35
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு//நீங்க யாரை இடிக்கறீங்கன்னு புரியுது;வெளியே மிதக்கும் அய்யாவையும்,எங்க புரட்சிகர கட்சி தலைவர் அசுரன் அய்யாவையும்ம் தானே இப்படி சொல்றீங்க. //
பதிலளிநீக்குசதுர்வேதி அய்யாவின் சமீபத்திய பதிவை நீங்கள் இன்னும் படிக்கவில்லையா?... நான் பதிவர்கள் யாரையும் இடித்து கூறவில்லை... படைப்பாளிகளை ஜாதி அடிப்படையில் சொந்தம் கொண்டாடவோ... வெறுக்கவோ செய்வது அறிவீனம் என்று மட்டும் தான் சொல்ல வருகிறேன்...
//அப்ப எங்க கருத்தை சொல்லலாமா? கூடாதா? :-))))) //
பதிலளிநீக்குகண்டிப்பா சொல்லலாம்...:-)
//மிதக்கும் அய்யாவையும்,எங்க புரட்சிகர கட்சி தலைவர் அசுரன் அய்யாவையும்ம் தானே இப்படி சொல்றீங்க.//
பதிலளிநீக்குநான் எந்த ஜாதியையும் ஆதரிகலைங்க...
அசுரன், மிதக்கும் வெளி, டோண்டு யாரையும் குறிப்பிட்டு சொல்லனுங்கிறது என் நோக்கம் இல்லை....
மாயன் அய்யா,
பதிலளிநீக்குநீங்க சொல்வது கரெக்ட்.பொதுவா யாரும் வள்ளுவர் என்ன சாதி என்று கேட்டு அவரைப் போற்றுவதில்லை.ஆனா,இந்த தரங்கெட்ட திராவிட கும்பல் தான் ஜாதி வெறி பிடித்து அலைந்து பாரதியார் இன்ன சாதி அதனால அவர் புகழைப் பாடக்கூடாது,கம்பன் ஆரியக் கடவுளைப் போற்றி எழுதினான் அதனால் அவனைப் பற்றி உயர்வா சொல்லக்கூடாதுன்னு உளறிக்கொண்டு வரும்.என்னைக்கேட்டா,தமிழ்நாட்டில் ஒரே ஒரு ஜாதி தான் கிழ்த்தரமான ஜாதி;அது தங்களைத் திராவிடத் தமிழர் என்று சொல்லிக்கொண்டு,தங்களையே பாக்வேர்ட் என்று வெட்கமில்லாமல் வர்ணித்துக்கொள்ளும் திராவிட பிரியாணி குஞ்சுகள் தான்.வேற ஒரு ஜாதியும் இப்பொழுது தமிழ்நாட்டில் இல்லை.
பாலா
ராஜாஜி வாழ்க, சோ வாழ்க என்று ஏன் தேவரடியார் ஜாதியான பிராமண சாதி சொல்ல வேண்டும்?
பதிலளிநீக்குபாலா,
பதிலளிநீக்குபிரிட்டிஷ் அரசாங்கம் ஆரம்பித்து வைத்த 'பிரித்தாளும் சூழ்ச்சி' தான் இது... கொந்தளிப்புடன் பேசும் திராவிட தமிழர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை... அவர்கள் இப்படி கொதிப்பதற்கு பொறுப்பான அனைவரும் இதை உணர வேண்டும்...
அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்பதற்காக பேசாமல் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்ற வாதத்தை ஒப்பு கொள்வதை விட அறிவீனம் எதுவும் இருக்க முடியாது..
மாயன் சார்,
பதிலளிநீக்குநியூசிலாந்தில் இருந்து துளசி கோபால் என்று ஒரு பதிவர் சென்னைக்கு சென்றார். எத்தனையோ பதிவர்கள் கெஞ்சிக் கூப்பிட்டும் அவர்கள் வீட்டுக்கு போகாமல் டோண்டு ராகவன் வீட்டுக்கு மட்டும் சென்று டோண்டு, அவர் மனைவி ராதா, அவர் மகள் பிரியா ஆகியோரோடு உணவு உண்டு, பரிசுப் பொருள் வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டார். அதை பெருமையாக வேறு சொல்லிக் கொண்டார்.
அவருக்கு ஜாதிவெறி இல்லாத பட்சத்தில் மற்ற ஜாதி வலைப்பதிவர்கள் கூப்பிட்டபோதும் சென்று இருக்கலாம்தானே?
//ராஜாஜி வாழ்க, சோ வாழ்க என்று ஏன் தேவரடியார் ஜாதியான பிராமண சாதி சொல்ல வேண்டும்?//
பதிலளிநீக்குவெங்காய அல்பம்,
மாயன் இதைத் தான் சொல்கிறார்.சோ உளறினார் என்று தோன்றினால்,அவர் உளறினார் என்று சொல்லிவிட்டுப் போங்க.அதுல ஏன் ஜாதியைப் பாக்கறீங்க.இதனாலத் தான் சொல்றது வெங்காய தாடிக்காரன் உளறினதையெல்லாம்,பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பிரமிப்போடு பாத்தா மாதிரி,மண்டையை ஆட்டிக்கொண்டு, மந்தை ஆடு போல பின்னாடி ஓடி,அந்த தாடியை தங்கள் தந்தை,தென்னாட்டு ரஸ்ஸல்,இத்யாதி இத்யாதி என்று கேனத்தனமா பாராட்டி கொண்டாடும் திராவிட வெங்காயங்கள் தான் இழிவான ஜாதி என்று.
வெங்கடேசன் சார்,
பதிலளிநீக்குநிச்சயம் அவர் பண்ணது தப்பு தான்... ஆனா தனிப்பட்ட ஒருத்தர் பண்ற தப்பு எல்லரையும் பாதிச்சுட கூடாது...
மத்தியஸ்தம் பண்ண மாயன் யாரு சார்...
யாரும் கத்தி, பேசி, கலாட்டா கலவரம் பண்ணி யாரும் திருந்த போறதில்லை... மக்கள் பிரச்சினை மக்களே பார்த்து தான் திருந்தனும்.... அநாவசியமா நாம ஏன் சண்டை போட்டுக்கனும்... நம்ம சண்டை ஜாதியில ஆரம்பிச்சு, விளையாட்டு, அரசியல், கலை, இலக்கியம், சினிமான்னு எதையும் விட்டு வைக்கிறது இல்லை... ரொம்ப வேதனையா இருக்கு... ஒருத்தரை ஒருத்தர் கீழ்த்தரமா திட்டிக்கறது இல்லைன்னு முடிவெடுத்துட்டு பதிவு போட ஆரம்பிச்சா வலைஞர்களுக்குள்ள பாதி பிரச்சினை தீர்ந்திடும்னு தோணுது.. கருத்துகளுக்குள்ள மோதல் இருக்கலாமே ஒழிய கருத்து சொல்றவங்களுக்குள்ள மோதல் இருக்க கூடாதுங்கிறது என் தாழ்மையான கருத்து...
மாயன் ஸார்.. ஜாதி இரண்டொழிய வேறில்லை என்பதை சொன்ன கவிஞனிடத்திலும் ஜாதி பார்த்து குந்த வைத்துவிட்டார்கள். எவ்வளவுதான் சொன்னாலும் இந்த ஜாதி வெறி இவர்களை விட்டுப் போகாது என்றே நான் நினைக்கிறேன். உங்களுடைய எண்ணங்கள்தான் எனது கருத்துக்கள்.. நன்றி..
பதிலளிநீக்குஜாதி என்ற இரண்டு எழுத்தும் ஒன்னாச் சேர்ந்தா நம்ம மக்கள்ஸ் நாலா,எட்டா பதினாறாப் பல்கிப் பெருகி கொடிபிடிப்பாங்க.நம்மளையும் நாறவச்சி பதிவை சாக்கடை ஆக்கிடுவாங்க.
பதிலளிநீக்குஎனவே இதைத்தவிர்த்து மற்ற எதுவும் பேசுங்கள் தைரியமாக.
அனானி
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான்.. நானும் அப்படி தான் யோசித்தேன்....
அனானி யாருன்னு புரிஞ்சுதா மாயன்.உங்களுக்கு ஊக்கம் சொன்ன அதே பெர்சன்தான்.பொருந்தாத இடத்தில் பேர் சொல்லி சர்ச்சையில் விழ விரும்பலை.அதான்.
பதிலளிநீக்கு//ாயன் இதைத் தான் சொல்கிறார்.சோ உளறினார் என்று தோன்றினால்,அவர் உளறினார் என்று சொல்லிவிட்டுப் போங்க.அதுல ஏன் ஜாதியைப் பாக்கறீங்க.//
பதிலளிநீக்குஅன்புள்ள பார்ப்பனரே,
சோவை எந்த திராவிடனுக்கும் பிடிப்பது இல்லை. அதேபோல குலத்தொழிலை ஆதரித்த ராஜாஜியை எந்த திராவிடனுக்கும் பிடிப்பதில்லை. பாப்பார பயல்களுக்கு மட்டுமே இவங்களை பிடிக்கிறது.
இது ஜாதி பாசம் இல்லாமல் வெங்காய பாசமா? மூளைன்னு ஒன்னு இருந்தா கொஞ்சம் சிந்திங்கடா!