அப்துல் கலாம் அய்யாவை ஜனாதிபதியாக்கி அரசியலுக்கு இழுத்ததே தப்பு.
இதுல ஆளாளுக்கு அவரை வெச்சு அரசியல் பண்ண வேற ஆரம்பிச்சிட்டாங்க....
உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதுய்யா... அரசியல்னு வந்துட்டா தமிழ் இனமாவது, சிறுபான்மை கொள்கையாவது.. மண்ணாங்கட்டி.... எல்லாம் காற்றுல பறந்துடும்...
இந்திய நாட்டின் 100 கோடி மக்களில் முதல் குடிமகன்...
இந்திய முப்படைகளின் தளபதி...
இந்திய குடியரசின் தலைவர்...
எப்படிபட்ட பதவி... அதை எப்படியெல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் கேவலபடுத்தறாங்க...
அப்துல் கலாம் சரி யார் அந்த ஐநூற்று சொச்ச திருடர்கள்... அதை நான் வேற சொல்லணுமா?
மாயன் அய்யா,
பதிலளிநீக்குநம்ம மஞ்ச துண்டு அய்யாவுக்கு தாடி ஒட்ட வச்சா, அலிபாபா சினிமாவுல வில்லனா வர்ற பி எஸ் வீரப்பா கணக்கா ஷோக்கா இருப்பாரில்ல.
சிறந்த மனிதரான கலாமை அரசியல் காரணங்களுக்காக ஒதுக்கும் எல்லோரும் திருடர்கள் தான்
பதிலளிநீக்குthanks for your viewpoint
பதிலளிநீக்குநன்றி Fox
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயல் படாத அப்துல்கலாமை ஜனாதிபதியாக்குவதால் அவர்களுக்கு மீண்டும் கலாமை கொண்டுவர விருப்பமில்லை பொன்விழாவிற்கு வராதவர் ஜனாதிபதியாக எப்படி அனுமதிக்கமுடியும் கோடுகேட்ட இவர்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது
இந்த நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது
பதிலளிநீக்குPlease read this article on Kalam and comment on it...
பதிலளிநீக்குhttp://arasubalraj.blogspot.com/search/label/Atheism
-Gokul